உம்முடைய இழப்பை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
உம்மோடு பழகிய நாட்களை நினைவில்கொள்கிறேன்.
உம்முடைய அயராத உழைப்பு,
மற்றோரையும் உயர்ந்த நிலைக்கு கொண்டுசெல்ல உதவும் மனசு,
மற்றோர்க்கு மரியாதைகொடுக்கும் உயர்ந்த பண்பு,
உழைத்ததில் ஒரு பகுதியை இல்லாதோர்க்கு கொடுக்கும் மிக உயர்ந்த பண்பு.
Accept our heart felt condolences Chithra
உம்முடைய இழப்பை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
உம்மோடு பழகிய நாட்களை நினைவில்கொள்கிறேன்.
உம்முடைய அயராத உழைப்பு,
மற்றோரையும் உயர்ந்த நிலைக்கு கொண்டுசெல்ல உதவும் மனசு,
மற்றோர்க்கு மரியாதைகொடுக்கும் உயர்ந்த பண்பு,
உழைத்ததில் ஒரு பகுதியை இல்லாதோர்க்கு கொடுக்கும் மிக உயர்ந்த பண்பு.
உற்றோர்க்கும் மற்றோர்க்கும் உம்முடைய ஆத்மா அளப்பரிய ஆற்றல்படுத்தியுள்ளது,
உம்முடைய இழப்பால் துயருறும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்,
உம்முடைய ஆத்மாவை எல்லாம் வல்ல இயற்க்கை அரவணைத்து ஆசீர்வதிக்கட்டும்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி.
வினோ
Coventry.