Funeral Service Live – Late Subramaniam Shanmugam OBE – 20 Jan 2024 – Saturday at 8.00am(UK Time)

Funeral Service Live – Late Subramaniam Shanmugam OBE – 20 Jan 2024 – Saturday at 8.00am(UK Time)

Turn Off Light
Auto Next
More
Report

Report


Descriptions:

Funeral Service Live

Late Subramaniam Shanmugam OBE

20 Jan 2024 – Saturday at 8.00am(UK Time)

யாழ். அனலைதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Wimbledon, Thames Ditton, Croydon ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் சண்முகம் அவர்கள் 09-01-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சண்முகம் பாறுபதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற மோகனாம்பாள் அவர்களின் ஆருயிர்க் கணவரும், குமுதினி(பிரித்தானியா), தனபாலசூரியா(பிரித்தானியா), Dr.நேசன்(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

டானியலா(பிரித்தானியா), Dr.பத்மினி(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான தங்கம்மா(மலேசியா), கற்பகம்(இலங்கை) மற்றும் சுந்தரம்(கனடா), இரத்தினம்(கனடா), பாலசிங்கம்(கனடா), பரமலிங்கம்(கனடா), காலஞ்சென்ற பாலசுந்தரம்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான இரத்தினசிங்கம்(மலேசியா), பொன்னம்பலம்(இலங்கை), சுப்பிரமணியம்(கனடா), ஏகாம்பரம்(கனடா) மற்றும் மனோன்மணி(கனடா), சாமளவல்லி(கனடா), சிவகாமசுந்தரி(பிரித்தானியா), காலஞ்சென்றவர்களான குணபாக்கியம்(கனடா), தேனியம்மா(இலங்கை), மஹாலக்ஷ்மி(இலங்கை) மற்றும் யோகநாதன்(பிரித்தானியா), இராசரத்தினம்(கனடா), கிருஷ்ணபிள்ளை(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பெஞ்சமின், ஜோசுவா, நடாஷா, இஷான், அவினாஷ் ஆகியோரின் பாசமிகு பேரனும், சாமுவேல், ஜேக்கப், ஜோனா, ஹானா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

 

Mr. Subramaniyam Shanmugam was born in Analaitivu 3rd ward, Jaffna, Sri Lanka and lived in Wimbledon, UK, Thames Ditton, UK, Croydon, UK, passed away peacefully on 09th January 2024.

He was the beloved son of late Subramaniam and Valliammai, Devoted son in law of late Shanmugam and Parupathi. Loving husband of Mohanambal. Beloved father of Kumuthini(UK), Thanabalasooria(UK), Dr.Nesan(UK). Devoted father in law of Daniela(UK), Dr.Padmini(UK), Loving brother of late Thangamma(Malaysia), late Karpagam(Sri Lanka), Sundaram(Canada), Ratnam(Canada), Balasingham(Canada), Paramalingam(Canada), late Balasundaram(UK). Beloved brother in law of Manonmani(Canada), Samalavalli(Canada), Sivakamasundari(UK), late Gunapakiyam(Canada), late Theniyamma(Sri Lanka), late Mahalakshmi, Yoganathan(UK), Rasarathanam(Canada), Krishnapillai(France). Devoted grand father of Benjamin, Joshua, Natasha, Ishan, Avinash. Loving great grand father of Samuel, Jacob, Jonah, Hana.We request our relatives, friends and families to accept this notice

தகவல்: குடும்பத்தினர்

கிரியை
Saturday, 20 Jan 2024 8:30 AM – 10:30 AM
Tooting & Mitcham Community Sports Club Imperial Sports Ground, Bishopsford Rd, Morden SM4 6BF, United Kingdom

தகனம்

Saturday, 20 Jan 2024 11:45 AM – 12:30 PM
Croydon Cemetery Mitcham Rd, London CR9 3AT, United Kingdom

Leave your comment

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  1. We feel sorry to hear the sad demise of Late Subramaniam Shanmugam OBE and convey our heartfelt condolences to all the bereaved family members. May his noble soul reach the abode of the Almighty and be in peace forever. 🙏🙏🙏
    Dr Narayana T SS (Satish) and family, Bengaluru, India