அன்பாகவும் இனிமையாகவும் சிரிக்க வைத்து பேசும் பொதுவான,அழகான குணம் கொண்ட மனிதர் குட்டி அண்ணா, எமது குடும்பத்துடன் மிகவும் பற்று கொண்டவர், பாசமாக உறவு முறையுடன் அழைத்து மரியாதையுடன் கதைக்கும் நல் உள்ளம் கொண்டவர்
குட்டி அண்ணா ஏன் உங்கள் உடல் நலனில் அதிக அக்கறை எடுத்து இருக்கலாமே என்று நாங்கள் நினைக்கிறோம். “அதே நேரம் நடப்பது நடந்தே தீரும் என்பதும் வாழ்க்கை நியதி “
அன்பான மனைவி மற்றும் பாசமான குழந்தைகள் மற்றும் சகோதர சகோதரிகள் உறவினர்கள் நண்பர்கள் என்று எல்லோரும் தவித்திருக்க அவசரமாக மறைந்து விட்டீர்கள். உங்கள் இழப்பு எங்களுக்கும் மிகவும் வருத்தத்தை அளிக்கிறது. ஆழ்ந்த இரங்கல்கள் 😔😔உங்கள் ஆத்ம சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம். உங்களை இழந்து தவிக்கும் உங்கள் அன்புக் குடும்பத்தினர் அனைவருக்கும் எமது ஆறுதல்கள் இந்த தருணத்தில் பகிர்ந்து கொள்கிறோம்,
ஓம் சாந்தி. ஓம் சிவாய நம.🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
With a heavy heart we all bid you farewell. You were a person with a big heart and generosity who would befriend anyone. The memories we shared with you will forever be in our hearts. May your soul rest in peace.
We missed Kuddy anna unexpectedly..
Very sorry for all his family and relatives.
May his soul rest in peace 🙏 🪦
Our deepest condolences to family and friends
May Kutty anna soul rest in Peace
🙏🙏🙏🙏🙏🙏🙏
அன்பாகவும் இனிமையாகவும் சிரிக்க வைத்து பேசும் பொதுவான,அழகான குணம் கொண்ட மனிதர் குட்டி அண்ணா, எமது குடும்பத்துடன் மிகவும் பற்று கொண்டவர், பாசமாக உறவு முறையுடன் அழைத்து மரியாதையுடன் கதைக்கும் நல் உள்ளம் கொண்டவர்
குட்டி அண்ணா ஏன் உங்கள் உடல் நலனில் அதிக அக்கறை எடுத்து இருக்கலாமே என்று நாங்கள் நினைக்கிறோம். “அதே நேரம் நடப்பது நடந்தே தீரும் என்பதும் வாழ்க்கை நியதி “
அன்பான மனைவி மற்றும் பாசமான குழந்தைகள் மற்றும் சகோதர சகோதரிகள் உறவினர்கள் நண்பர்கள் என்று எல்லோரும் தவித்திருக்க அவசரமாக மறைந்து விட்டீர்கள். உங்கள் இழப்பு எங்களுக்கும் மிகவும் வருத்தத்தை அளிக்கிறது. ஆழ்ந்த இரங்கல்கள் 😔😔உங்கள் ஆத்ம சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம். உங்களை இழந்து தவிக்கும் உங்கள் அன்புக் குடும்பத்தினர் அனைவருக்கும் எமது ஆறுதல்கள் இந்த தருணத்தில் பகிர்ந்து கொள்கிறோம்,
ஓம் சாந்தி. ஓம் சிவாய நம.🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
Dear Kutty Anna
With a heavy heart we all bid you farewell. You were a person with a big heart and generosity who would befriend anyone. The memories we shared with you will forever be in our hearts. May your soul rest in peace.
Rest in peace 🙏