Funeral Service Live -Late Mr.Ponnampalam Panchadcharam – 06 September 2023 – Wednesday @ 11.00AM

Funeral Service Live -Late Mr.Ponnampalam Panchadcharam – 06 September 2023 – Wednesday @ 11.00AM

Turn Off Light
Auto Next
More
Report

Report


Descriptions:

யாழ். இணுவில் இணுவையம்பதி மஞ்சத்தடியைப் பிறப்பிடமாகவும்,

இணுவில், பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும்

கொண்ட பொன்னம்பலம் பஞ்சாட்சரம் அவர்கள் 01-09-2023 வெள்ளிக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.

அன்னார், அப்பாக்குட்டி(இணுவில் மத்தியகல்லூரி ஸ்தாபகர்) அவர்களின் பேரனும்,

காலஞ்சென்ற பொன்னம்பலம், நாகம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரனும், காங்கேசன்துறையைச் சேர்ந்த காலஞ்சென்ற இலங்கையர் குருசாமி, ஞானேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற சண்முகவடிவு(ஆசிரியை) அவர்களின் பாசமிகு கணவரும்,

பிரேமலதா(ஐக்கிய அமெரிக்கா), ரஜனி(இணுவில்), கிருஷ்ணகுமார்(பிரான்ஸ்), கௌசலா(பிரான்ஸ்), சாந்தினி(கனடா), பத்மலோஜினி(லண்டன்), வாசவன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு

தந்தையும்,

கலாநிதி செல்வகுமார், சந்திரலிங்கம், ராஜேஸ்வரி, ஆனந்தராஜா, சர்வானந்தா, ஸ்ரீகாந்தலிங்கம் (ஸ்ரீகாந்த்), ஞானுஷா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற இராஜலட்சுமி மற்றும் மங்களேஸ்வரி, சிவராஜா, ராஜலக்ஷ்மி ஆகியோரின் அன்புச் சகோதரரும், காலஞ்சென்ற வைத்திய கலாநிதி சுப்ரமணியம் மற்றும் லங்காதேவி, கனகசபாபதி, நாவுக்கரசி, பரிமளகாந்தி, வைத்திய கலாநிதி இலங்கநாராயணன், விஜயலக்ஷ்மி, காஞ்சனமாலா, தங்கலக்ஷ்மி, யோகாம்பிகை, ஞானாம்பிகை ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

இளையதம்பி பொன்னம்பலம், பண்டிதவரதர், பத்மினி, பரமசிவம், புவனேந்திரன், தர்மபாலசிங்கம், கஜேந்திரா, வீணைமைந்தன் சண்முகராசா ஆகியோரின் அன்புச் சகலனும்,

ரோகினி, சுதர், வேணுகானன், சுபவீணா, கெங்கா, வித்தியாகரி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஹரிகரன், கோபிகரன், ஹர்ஷானந் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

வைத்திய கலாநிதி காயத்திரி, வைத்திய கலாநிதி மீனாட்சி, நித்தியராம், துளசிராம், சங்கரராம், ஆரபி, அபிஷன், ஆரணி, அருணன், லட்சுமி, சிறிலஷ்மன், ஸ்ரீராமன், ஆஷன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்ற வேலன், அகைநிலா, நீல், தேவ், இஷாரா, ருத்திரா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

பார்வைக்கு
Tuesday, 05 Sep 2023 3:00 PM-6:00 PM
Divinity Funeral Care 209 Kenton Rd, Kenton, Harrow HA3 OHD, United Kingdom

கிரியை
Wednesday, 06 Sep 2023 11:30 AM – 2:00 PM
8th Kenton Scout Centre

387 Kenton Rd,

Harrow

HA3 0YG,

 

தகனம்
Wednesday, 06 Sep 2023 3:00 PM – 3:30 PM
St Marylebone Crematorium

E End Rd,

London

N2 OSE

Leave your comment

Your email address will not be published. Required fields are marked *

1 Comment